1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Holidays for schools tomorrow

பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்த நிலையில் தற்போது வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது.

இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன்.
அடுத்த கட்டுரையில்
ஜப்பான் ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட முன்னணி பரப்புரையாளர் மரணம்