1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Heavy rain in tamilnadu

3 நாட்களுக்கு வெளுக்கப்போகுது மழை..

தமிழகம்
தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பருவமழை தொடங்கியதிலிருந்து பல இடங்களில் மழை பெய்து வருகின்றது. இதனிடையே சென்னையிலும், அதன் புறநகர் பகுதிகளிலும் நேற்று மாலை முதல் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் இனி 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.



 
அடுத்த கட்டுரையில்
தமிழக மக்களின் முதல் எதிரிகள் ஊடகங்கள் தான்: மாரிதாஸ்