1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 8 நவம்பர் 2021 (11:49 IST)

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... அடுத்த 5 நாட்களுக்கு மிகக் கனமழை!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை!
 
தென்கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணிநேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, வட தமிழகத்தை நோக்கி வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
எனவே அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து பொதுமக்கள் மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு 9498794987 என்ற எண்ணில் அழைக்கலாம் என அறிவிப்பு