Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெருங்கும் புதிய புயல்; துறைமுகங்களில் இரண்டாம் எண் எச்சரிக்கை கூண்டு!

Written By Prasanth Karthick
Updated: வெள்ளி, 3 டிசம்பர் 2021 (16:41 IST)
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற உள்ள நிலையில் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையாக கடந்த மாதம் முதலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்க கடலில் தற்போது புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக மாறியுள்ள நிலையில் அடுத்த 12 மணி நேரத்திற்குள் புயலாக உருமாற உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை, கடலூர், காட்டுப்பள்ளி, எண்ணூர், புதுச்சேரி, காரைக்கால், நாகை, பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்த புயல் ஆந்திரா, ஒடிசா இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

Xiaomi 18 Fold ரிலீஸ் தேதி அறிவிப்பு.. ஆப்பிள் Fold போனுக்கு 2 நாட்கள் முன்பு வருவதால் பரபரப்பு..

விஜய் என்னோட சிஷ்யன்!.. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சொன்னார்!.. எம்.பி.பேட்டி!..

மருத்துவர்களுக்கு Dr, பொறியாளர்களுக்கு Er.. அதேபோல் ஆசிரியர்களுக்கு இனி Tr.. கர்நாடக முதல்வர் அறிவிப்பு..

2025 முதல் சம்பளம் தரவில்லை.. McDonald’s India நிறுவனத்தின் எக்ஸ் கணக்கில் பதிவு.. சிறிது நேரத்தில் டெலிட்...

2 பெட்டிகளில் கோடிக்கணக்கில் பணம்!.. அமைச்சர் பதவி!.. பகீர் கிளப்பும் IUML எம்.எல்.ஏ!...

அடுத்த கட்டுரையில்
Show comments