தொடர்புடைய செய்திகள்
- விவாதம் வெச்சுக்கலாமா? தலைப்பு இதுதான்! – விசிகவுக்கு சவால் விடும் அண்ணாமலை!
- பணம் வந்துட்டா உயர்ஜாதியா? இளையராஜா குறித்து இளங்கோவன்! – கடுப்பான பா.ரஞ்சித்!
- இளையராஜா மூலம் பாஜக சூழ்ச்சி: பா ரஞ்சித்
- திருமாவளவன்: "இளையராஜா பாவம், அவருக்கு என்ன நெருக்கடியோ?"
- “நான் உனை நீங்கமாட்டேன், நீங்கினால்..” – தீடீர்னு இளையராஜா பாடிய பாட்டு- வைரல் டிவீட்!
இளையராஜாவுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் அறிக்கை!
அம்பேத்கர் அவர்கள் விரும்பியதை தான் பிரதமர் மோடி செய்து வருகிறார் என இளையராஜா கூறியது சரிதான் என முன்னாள் அதிமுக அமைச்சர் ஹண்டே தெரிவித்துள்ளார்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 1949ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் அவர்கள் நினைத்ததை 70 ஆண்டுகள் மட்டுமே இன்றைய பிரதமர் 2019ஆம் ஆண்டில் நிறைவேற்றியுள்ளார்
இசைஞானி இளையராஜா அவர்கள் அண்ணல் அம்பேத்கர் அவர்களுடன் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை ஒப்பிட்டு பேசியதில் எந்த தவறும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
இன்றைய காங்கிரஸ்காரர்கள் டாக்டர் அம்பேத்கார் உரிமை கொண்டாடுவதற்கு எந்த தகுதியும் இல்லை என்றும் 1943 ஆம் ஆண்டு மும்பை மாகாணத்தில் இருந்து சாசன சபைக்குள் டாக்டர் அம்பேத்கர் அவர்களை வரவிடாமல் தடுத்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
