செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: திங்கள், 2 அக்டோபர் 2017 (05:40 IST)

எச்.ராஜா தந்தை மறைவு: தமிழக அமைச்சர்கள் இறுதி மரியாதை

பாஜக பிரமுகரும், அக்கட்சியின் தேசிய செயலாளருமான எச்.ராஜாவின் தந்தை ஹரிஹரன் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 89



 
 
ஹரிஹரன் அவர்களுக்கு அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், பாஸ்கரன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் மறைந்த ஹரிஹரனின் உடல் அவரது சொந்த ஊரான காரைக்குடிக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு இறுதி சடங்கள் நடத்தப்பட்டன.
 
தந்தையை இழந்து வாடும் எச்.ராஜாவுக்கு தமிழக, தேசிய அரசியல் தலைவர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.