செவ்வாய், 21 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated: செவ்வாய், 3 மார்ச் 2020 (13:53 IST)

உண்மையில் ரொம்ப முத்திப் போச்சு. சீமானை கலாய்த்த ஹெச்.ராஜா !!

உண்மையில் ரொம்ப முத்திப் போச்சு. சீமானை கலாய்த்த ராஜா !!

’தமிழகத்தில் தொடங்கப்படும் புதிய மருத்துவ கல்லூரிகளால் வடமாநில மாணவர்களுக்குத்தான் பயன்;  வட மாநில மருத்துவ மாணவர்களால் தமிழகத்தில் மொழி குழப்பம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் நிலை உருவாகும்’ என்று சீமான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.  
 
 
இதற்கு பாஜகவின் தேசியச் செயலர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், ’’உண்மையில் ரொம்ப முத்திப் போச்சு’’ என்று பதிவிட்டிருந்தார்.
 
இதற்கு நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் ஹெ.ராஜாவின் டுவீட்டுக்கு கடும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.