வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 16 மார்ச் 2022 (18:33 IST)

நகைப்பிரியவர்களுக்கு நற்செய்தி....குறைந்தது தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 ஆக குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை   கிராமுக்கு ரூ.39 குறைந்து, ரூ.4,792 க்கு விற்கப்படுகிறது.  ஒரு சவரனுக்கு ரூ.312 குறைந்து ஒருவசரனன் ரூ.38, 336 க்கு விற்பனை ஆகிறது.

வெள்ளி கிராமுக்கு ரூ.72.30 க்கு விற்பனையாகிறது. 10 கிராமுக்கு  ரூ . 723 க்கு விற்பனை ஆகிறது.