தொடர்புடைய செய்திகள்
- ரூ.33,000-த்தை நெருங்கும் தங்கத்தின் விலை!!
- இந்தமுறை சென்னையில் பஞ்சம் வராது! – அதிகாரிகள் உறுதி!
- குறையாத தங்கத்தின் விலை: சவரன் ரூ.32,576-க்கு விற்பனை!!
- இந்தியன் -2 படப்பிடிப்பில் 3 பேர் விபத்து உயிரிழப்பு வழக்கு ... சிபிஐக்கு மாற்றி காவல் ஆணையர் உத்தரவு !
- மீண்டும் எகிறிய தங்கத்தின் விலை: ரூ.32,408க்கு விற்பனை!!
வரலாறு காணாத வகையில் ரூ.33,328க்கு விற்பனை ஆகும் தங்கம்!
வரலாறு காணாத வகையில் தங்கத்தின் விலை உயர்ந்து ரூ.33,328க்கு விற்பனை ஆகிறது.
உலகளாவிய அளவில் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகமானதால் தங்கத்தின் விலையும் கடந்த சில வாரங்களில் மிக வேகமாக உயர்ந்துள்ளது. விலை அதிகரித்த சூழலில் கடந்த வாரம் ரூ.32,000 தாண்டியது.
இந்நிலையில் இன்று காலைசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.32,800க்கு விற்பனை ஆகிறது. அதாவது, ஒரு கிராம் ரூ.4,100க்கு விற்பனை ஆனது.
ஆனால் தற்போது சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.752 உயர்ந்து ரூ.33,328க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் ரூ.94 உயர்ந்து ரூ.4,166க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
