தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் இன்றைய கொரோனா: பாதிப்பு 5516, குணமடைந்தோர் 5206!
- தனித்தேர்வுகளுக்கு தேர்வுக்கு தடை கிடையாது! – மீண்டும் மறுத்த உயர்நீதிமன்றம்!
- பாஜக விழாவில் வெடித்த கேஸ் பலூன்கள்! – சோகத்தில் முடிந்த கொண்டாட்டம்!
- தல தோனியின் நேற்றைய இரண்டு சாதனைகள்: குவியும் பாராட்டுக்கள்!
- IPL 2020 -மும்பை இந்தியன்ஸ் அணியை சிதறடித்து ’’சென்னை கிங்ஸ் சூப்பர் வெற்றி ’’!
சில நாட்கள் கேப் விட்டு மீண்டும் குறைந்தது தங்கத்தின் விலை!
தங்கத்தின் விலை தொடர்சியாக சில நாட்கள் விலை அதிகரித்து வந்த நிலையில் இன்று குறைந்துள்ளது.
கொரோனா பாதிப்பினால் உலகம் முழுவதிலும் பொருளாதார சரிவுகள் ஏற்பட்டுள்ள நிலையில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வருகிறது.
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 192 குறைந்துள்ளது. அதன்படி, இன்று ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ. 24 குறைந்து ரூ.4,934 விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 192 குறைந்து ரூ. 39,472 விற்பனையாகிறது.
அடுத்த கட்டுரையில்
