தொடர்புடைய செய்திகள்
- திருச்சி சிறைக்கு மாற்றப்பட்ட ராஜேந்திர பாலாஜி!
- திருச்சி சிறைக்கு மாற்றப்பட்ட ராஜேந்திர பாலாஜி!
- சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மகளுக்கு திருமணம்!
- ஆன்லைன் சூதாட்டத்துக்கு தமிழகத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்… ஸ்டாலின் உறுதியளிப்பு!
- பிரதமர் தமிழகத்திற்கு வருவது உறுதி..! – பாஜக பொது செயலாளர் சி.டி.ரவி தகவல்!
சரிந்தது தங்கத்தின் விலை - விவரம் உள்ளே!!
ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 4,500- க்கும் சவரன் ரூ. 36,000- க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 4,500- க்கும் சவரன் ரூ. 36,000- க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.64.60- க்கு விற்பனை செய்யப்படுகிறது.
