சென்னையில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.256 உயர்வு

gold
சென்னையில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.256 உயர்வு
siva| Last Updated: செவ்வாய், 20 ஜூலை 2021 (10:45 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வரும் நிலையில் இன்று சென்னையில் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ஒரு ரூபாய் 28 உயர்ந்து உள்ளது. இதனை அடுத்து ஒரு சவரனுக்கு 256 உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இன்று சென்னையில் தங்கம் விலை ஒரு கிராம் விலை: ரூ.4566 எனவும், சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை: ரூ.36528.00 எனவும் விற்பனையாகி வருகிறது. இதனால் தங்கம் வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதேபோல் சென்னையில் இன்று 24 காரட் தங்கம் ஒரு கிராம் விலை ரூ.4920 எனவும், 24 காரட் தங்கம் ஒரு சவரன் விலை: ரூ.39360 எனவும் விற்பனையாகி வருகிறது. மேலும் சென்னையில் இன்று வெள்ளி ஒரு கிராம் விலை ரூ.72.30 எனவும் வெள்ளி ஒரு கிலோ விலை ரூ.72,300 எனவும் விற்பனையாகிறது.இதில் மேலும் படிக்கவும் :