தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
- கேரளாவில் மீண்டும் உயரும் கொரோனா: இன்று ஒரே நாளில் 13,563 பேர் பாதிப்பு!
- ரகசியமாக நடந்த விக்ரம் படத்தின் போட்டோஷூட்! கலந்துகொண்டது யார் யாரெல்லாம் தெரியுமா?
- ரகசியமாக நடந்த விக்ரம் படத்தின் போட்டோஷூட்! கலந்துகொண்டது யார் யாரெல்லாம் தெரியுமா?
- புதிதாக வெப் சீரிஸ் இயக்க ஒப்பந்தமாகும் வெற்றிமாறன்!
தமிழகத்தின் 5 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு தலைகீழாக குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
சற்றுமுன் இன்றைய தமிழக பாதிப்பு 5 ஆயிரத்திற்கும் குறைவாகவே இருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை கோவை திருப்பூர் சேலம் ஈரோடு ஆகிய நகரங்களில் இன்றைய பாதிப்பு எவ்வளவு என்பது குறித்து தற்போது பார்ப்போம்
• கோவை - 349
• ஈரோடு - 230
• சேலம் - 191
• சென்னை - 180
• திருப்பூர் - 176
• தஞ்சை - 179
அடுத்த கட்டுரையில்
