செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 4 டிசம்பர் 2021 (21:20 IST)

கழிவறையில் பெண் சிசு கொலை...

தஞ்சை மருத்துவக் கல்லூரியில் பிறந்த குழந்தை கழிவறையில் அமுகிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் பிறந்த பெண் குழந்தை ஒன்று கழிவறையில் அமுக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளது.

குழந்தையின் உடலை மீட்ட போலீஸார்  பெண் சிசு கொலை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.