1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Rain warning in 7 districts of Tamil Nadu

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை

Rain warning
தமிழககத்தில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் இன்று கூறியுள்ளதாவது:  தென் தமிழகப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக இன்றுகன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, நாமக்கல், கோயம்புத்தூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
தடுப்பூசி போடாமல் ஏமாற்ற கையில் போலி தோலுடன் வந்த இத்தாலி சுகாதார ஊழியர்