1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By papiksha joseph
Last Modified: சனி, 19 மார்ச் 2022 (14:57 IST)

திருவாரூரில் தொழிற்பேட்டை விவசாயிகள் வரவேற்பு!

தமிழக சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் 1 மணி நேரம் 55 நிமிடங்களுக்கு வாசிக்கப்பட்டது. இதில், விவசாயம், மீன் பண்ணைகள் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் விளைபொருட்களுக்கு உரிய விலையை பெறுவதை உறுதி செய்யும் வகையில் விவசாயப் பொருட்களுக்கான தொழிற்பேட்டை உருவாக்கப்படும் என்று தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவி   ப்பு வெளியாகியிருப்பதை திருவாரூர் மாவட்ட விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.