Daily Horoscope
✕

விளைநிலங்கள் வழியே உயர்மின் கோபுரம்: விவசாயிகளின் போராட்டம் வாபஸ்

Updated: ஞாயிறு, 30 டிசம்பர் 2018 (16:23 IST)
விவசாய நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருந்த நிலையில் இந்த நடவடிக்கைக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விளைநிலங்கள் வழியாக உயர்மின்கோபுரம் அமைப்பதற்கு எதிராக விவசாயிகள் நடத்தி வந்த உண்ணாவிரத போராட்டமும், திருப்பூர், ஈரோடு, கோவையில் கடந்த 14 நாட்களாக விவசாயிகள் நடத்தி வந்த காத்திருப்பு போராட்டமும் வாபஸ் பெறப்பட்டது.

மேலும் இந்த போராட்டங்களுக்கு பதிலாக வரும் ஜனவரி 3ம் தேதி முதல் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

எல்லாம் காட்டு

இம்ரான்கான் மனைவிக்கு கண்பார்வை பறிபோகும் அபாயம்.. சிறையில் இருந்து எழுதிய கடிதத்தால் பரபரப்பு..

என்னாது தெருக்கூத்தாடிகளா?.. இதுதான் பண்ணையார் மனநிலை!.. சேகர்பாபுவுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!

ஒரே இடத்தில் தொடர்ந்து நிலை கொண்டிருக்கும் அக்வான் புயல்.. தற்போதைய நிலை என்ன?

மதுரை தனிஷ்க் நகை கொள்ளை.. எஞ்சிய 6 கிலோ நகைகள் மீட்பு...

100% எழுத்தறிவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு!.. மத்திய அரசு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments