புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : திங்கள், 12 ஜூலை 2021 (23:50 IST)

பிரபல இசையமைப்பாளர் தற்கொலை

பிரபல மலையாள சினிமா இசையமைப்பாளார் முரளி சித்தாரா என்று தற்கொலை செய்துகொண்டார். இது சினிமா வட்டாரத்தில் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1987 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் தீக்காட்டு என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். காந்தர்க் கந்தர்வோன் என்ற அழைக்கப்படும் பாடகர் ஜேசுதாஸின் இசைப்பள்ளியில் படித்த அவர். பல மலையாளப் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

எல்லோராலும் அறியப்பட்ட இசையமைப்பாளர் முரளி சித்தார்தா இன்று தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.அவரது மறைவுக்கு மலையாள சினிமா ந