1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 21 பிப்ரவரி 2024 (20:27 IST)

புழல் சிறையில் பிரபல நடிகை !

jayalakshmi
மார்ச் 5 ஆம் தேதிவரை நடிகை ஜெயலசுட்மியை புழல் சிறையில்     நீதிமன்றம் அடைக்க உத்தரவிட்டுள்ளது.
 
நடிகை   ஜெயலட்சுமி மீது  பாடலாசிரியரும் நடிகருமான சினேகன் போலீஸில் புகார் அளித்திருந்தார்.
 
இப்புகாரின் அடிப்படையில் போலீஸார் நடிகை ஜெயலட்சுமியை கைது செய்து விசாரித்து வந்தனர்.
 
இந்த   நிலையில்  நடிகையும் பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி, சினேகம் பவுண்டேசன் தொடர்பான புகாரில் போலி ஆவணங்களை தயாரித்ததாக  நேற்று கைது செய்த நிலையில் இன்று அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
 
இதில், வரும் மார்ச் 5 ஆம் தேதிவரை நடிகை ஜெயலசுட்மியை புழல் சிறையில் அடைக்க  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.