திருந்தி வந்தால் நல்லது: சசிகலா குறித்து ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

evks
திருந்தி வந்தால் நல்லது: சசிகலா குறித்து ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
siva| Last Updated: புதன், 20 ஜனவரி 2021 (14:31 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா ஜனவரி 27ஆம் தேதி விடுதலை செய்யப்படுகிறார் என்பது குறித்த அதிகாரபூர்வ செய்திகள் வெளிவந்தது என்பதை பார்த்தோம்
இந்த நிலையில் சசிகலாவின் வரவிற்கு பின்னர் மீண்டும் அதிமுக அவரது கைக்கு சென்று விடும் என்றும் அதிமுகவின் முன்னணி தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் சசிகலா பக்கம் சென்று விட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் வல்லுநர்கள் கருத்து கூறி வருகின்றனர்

மேலும் சசிகலா மீண்டும் பழைய மாதிரி தனது ஆசை அரசியல் ஆட்டத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சிறையில் இருந்து வெளியே வரும் சசிகலா திருந்தி வந்தால் நல்லது என ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்கள் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத


இதில் மேலும் படிக்கவும் :