1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 31 ஜனவரி 2022 (23:36 IST)

ஒரே நாளில் ரூ.17,000 கோடி இழந்த எலான் மஸ்க் !

உலகில்  நம்பர் 1 பணக்காரராக இருப்பவர் எலான் மஸ்க். இவரது பங்குகளில் மதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த நிலையில்  இன்று ஒரே நாளில் மட்டும் 12% வீழ்ச்சி அடைந்து அவருக்கு ரூ.17,000 கோடி அளவுக்கு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும், இந்தப் புத்தாண்டில் புதிய வாகனங்களை அவர் அறிமுகம் செய்துள்ளதே இந்த  வீழ்ச்சிக்கான காரணம் எனத் தெரிகிறது.