திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 5 மார்ச் 2022 (18:14 IST)

மாணவியை கர்ப்பமாக்கிய மின்வாரிய அதிகாரி கைது!

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய 48 வயது மின்வாரிய அதிகாரி ராஜசேகரனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் 9 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதால் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது மணவியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் கர்ப்பமாகக இருப்பதாகக் கூறினர்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸார் மாணாவியின்  விட்டில் அருகே வசிக்கும் மின்வாசிய அதிகாரி ராஜசேகர்( 48) என்பவரை போக்சோ சட்டத்தின் வழக்குப் பதிவு செய்து கைது செய்து நீதிமன்றாத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.