வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 5 மார்ச் 2021 (17:32 IST)

ஓவைசி கட்சிக்கு தனிச்சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!

ஓவைசிக்கு சட்டமன்ற தேர்தலில் பட்டம் சின்னம் ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம்.

தமிழகம் மற்றும் மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட உள்ள அசாலுதின் ஓவைசியின் கட்சிக்கு பட்டம் சின்னம் ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம்.