Daily Horoscope
✕

லைகாவின் சென்னை அலுவலகத்தில் அமலாக்கத்துறை திடீர் சோதனை..!

Written By Siva
Updated: செவ்வாய், 16 மே 2023 (09:42 IST)
தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா நிறுவனத்தின் சென்னை அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
ரஜினி, கமல், அஜித், விஜய் உள்பட பல பிரபலங்களின் படங்களை தயாரித்து வரும் நிறுவனம் லைகா நிறுவனம். சமீபத்தில் கூட இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான பொன்னின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. 
 
தற்போது ’இந்தியன் 2’ , ‘லால் சலாம்’, ’விடாமுயற்சி’ உள்பட ஒரு சில படங்களை நிறுவனம் தயாரித்து வருகிறது 
 
இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள லைகா நிறுவனத்தின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது
 
Edited by Siva

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments