செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 6 டிசம்பர் 2021 (11:14 IST)

தக்காளியை ஓவர்டேக் செய்த முருங்கைக்காய்… கிலோ 180 ரூபாய்க்கு விற்பனை!

முருங்கைக்காயின் விலை அதிகரித்து இப்போது கிலோ 180 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

பருவமழைக் காரணமாக காய்கறிகளின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தக்காளி விலை 100 முதல் 150 ரூபாய் வரை விலையேறியது. இப்போது கிலோ 90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்நிலையில் முருங்கைக்காயின் விலை உயர்ந்து கிலோ 180 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.