திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 19 ஜூன் 2022 (18:17 IST)

ஆவின் பாலகத்தில் சிக்கன் -65 விற்பனையா? அமைச்சர் எச்சரிக்கை

aavin
ஆவின் பாலகத்தில் சிக்கன் 65 போன்ற பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று பால்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 
 
மேலும் ஆவின் பாலகத்தில் சிக்கன் 65 விற்பனை செய்த மூன்று கடைகளில் உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
 
கோவையை ஆர்எஸ் படத்தில் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய ஆவின் பாலகத்தில் இன்று அமைச்சர் நாசர் திறந்து வைத்தார் 
 
மேலும் கள்ளக்குறிச்சி மற்றும் திருப்பத்தூரில் புதிய பால் பண்ணைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்