தொடர்புடைய செய்திகள்
- அடம்பிடிக்கும் தேமுதிக ! வர்றீங்களா... இல்லையா... கெடு விதித்த அதிமுக, திமுக..
- அதிமுகவுக்கு இரட்டை இலை கிடைக்குமா? இன்று தீர்ப்பு
- ரஞ்சித், தினகரன் கட்சியில் இணைந்ததன் பின்னணி..?
- நேற்று வந்தால் வரட்டும்.. இன்று பேச்சுவார்த்தை சுமூகம் – ஜெயக்குமார் அடித்த அந்தர்பல்டி !
- விஜயகாந்த் வீட்டிற்கு கனிமொழி விசிட் – கூட்டணியை உறுதி செய்வாரா ?
’திமுக கூட்டணி ஒன்றுக்கும் உதவாத உருப்படாத கூட்டணி ’- ராஜேந்திர பாலாஜி ஆவேசம்
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக தேசிய கட்சிகளும், தமிழக கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு வார்த்தைகளை, பொதுமக்களிடம் அள்ளி வீசி, அதைப் பிரசார ஆயுதமாகப் பிரயோகித்து வருகின்றனர்.
சமீபத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, என்.ஆர்.காங்கிரஸ் போன்ற கட்சிகள் இணைந்தன. இதை மெகா கூட்டணி என்று அழைத்தனர்.
இதற்கு எதிராக திமுகவும் கங்கிரஸ், கொமதேக, மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து அதிமுகவுக்கு கடும் சவால் கொடுத்தது.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:
அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள பாஜக, பாமக, என்.ஆர்.காங்கிரஸ் என்பது மங்கலகரமான கூட்டணி. ஆனால் திமுக கூட்டணி உருப்படாத கூட்டணி. மங்கிப்போன கூட்டணி , ஒன்னத்துக்கும் உதவாத கூட்டணி என்று பேசினார்.
மேலும் இந்திய இறையாண்மையை கட்டிக்காப்பது பாஜக, அதிமுக,பாமக, ஆகியவை தான்...இவ்வாறு அவர் பேசினார்.
அடுத்த கட்டுரையில்
