தொடர்புடைய செய்திகள்
- ஓவாரா பேசுனா.. எல்.முருகனை பதவி நீக்க வேண்டி வரும்!? – அதிமுக வார்னிங்!
- பச்சோந்தி கூட நேரம் கழித்து நிறம் மாறும்.. ஆனா ஸ்டாலின்! – எடப்பாடியார் ஆவேசம்!
- அன்னைக்கு தரல.. இன்னைக்கு தாராளம்! பொங்கல் பணமா? எலெக்ஷன் பணமா? – ஸ்டாலின் சந்தேகம்!
- தமிழகம் உள்பட 5 மாநில சட்டமன்றத்தின் ஆயுள் முடிவடைவது எப்போது? தேர்தல் ஆணையம்!
- டெல்லி விவசாயிகள் போராட்டம்: "நாளை கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் டெல்லி - உத்தரப் பிரதேசம் சாலை முடக்கப்படும்"
போர்க்குரல் முக்கிய அறிவிப்பு; துரைமுருகன் சூசகம்! – அறிவாலயத்தில் தொண்டர்கள் கூட்டம்!
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக அதற்கு வேகமாக தயாராகி வருகிறது. ஏற்கனவே பிரச்சார பயணங்களை தொடங்கிவிட்ட நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் முக்கியமான போர்க்குரல் ஒன்றை எழுப்பப்போவதாக திமுக பொதுசெயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார். இதனால் மு.க.ஸ்டாலின் என்ன அறிவிப்பை வெளியிட போகிறார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் திரளாக குவிந்துள்ளதால் பரபரப்பாக காணப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
