வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 14 ஜூலை 2024 (12:23 IST)

சீமான் கட்சி போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் டெபாசிட் காலி.. திமுக பிரபலத்தின் புள்ளிவிபரம்..!

Seeman
சீமானின் நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் டெபாசிட் காலி என  திமுக பிரபலம் ராஜிவ் காந்தி புள்ளிவிபரத்துடன் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
 
கட்டு தொகையை காலி செய்வதில் சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் மகத்தான சாதனை! 
 
2016 ல் சட்டமன்ற தேர்தலில் 230 ல் போட்டியிட்டு 230 தொகுயிலும் டெபாசிட் காலி!
 
2019 பாராளுமன்ற தேர்தலில் 38ல் போட்டியிட்டு 38 தொகுதியிலும் டெபாசிட் காலி!
 
2019 ல் 18 சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு 18 லும் டெபாசிட் காலி!
 
2021 ல் 234 சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு 234 லும் டெபாசிட் காலி!
 
2024 பாராளுமன்ற தேர்தலில் 39ல் போட்டியிட்டு 39 லும் டெபாசிட் காலி!
 
இதுவரை தேர்தல் வரலாற்றில் சீமான் கட்சி போட்டியிட்ட அனைத்து தேர்தலிலும் டெபாசிட் காலி என ராஜிவ் காந்தி தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva