ஜெயலலிதாவுக்கு கனிமொழி சராமாரியாக கேள்வி
ஜெயலலிதாவுக்கு கனிமொழி சராமாரியாக கேள்வி
ஜெயலலிதாவுக்கு திமுக எம்பி கனிமாழி சராமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை, சென்னை விமான நிலையத்தில் திமுக எம்பி கனிமொழி செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் உள்ளது. இது வேதனை தருகிறது. ஒரு பெண் முதல்வாரக உள்ள மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த திட்டங்கள் இப்போது எங்கே என கேள்வி எழுப்பினார்.