தொடர்புடைய செய்திகள்
- 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறதா தேமுதிக? விருப்பமனு விநியோகம் தொடக்கம்!
- அவர் 28 பைசா மோடின்னா.. நீங்க என்ன Drug உதயநிதியா? – வானதி சீனிவாசன் கண்டனம்!
- வாக்குப்பதிவு மந்தமாகுமா? 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு போக வாய்ப்பு..!
- ஜம்மு காஷ்மீர் தேர்தலை நடத்த முடியாதவர்கள், ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்துவார்களா? மஹுவா மொயிட்ரா
- அதிமுக - தேமுதிக இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை.. மாநிலங்களவை சீட் கிடைக்குமா?
திமுக போட்டியிடும் 21 தொகுதிகள் இவைகளா? நாளை வேட்பாளர் பட்டியல்..!
திமுகவை பொருத்தவரை கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு பணி முடிவடைந்துள்ள நிலையில் அடுத்த கட்டமாக எந்தெந்த சாட்சிகளுக்கு என்னென்ன தொகுதிகள் என்பது குறித்த அறிவிப்புகளும் வெளியாகி கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது என்று கூறப்படும் நிலையில் அந்த 21 தொகுதிகள் என்னென்ன என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. அது மட்டும் இன்றி திமுகவில் சில முக்கிய புள்ளிகளுக்கு இந்த முறை போட்டியிட வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது
இந்த நிலையில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகள் எவை எவை என்பது குறித்த தகவல் தற்போது கசிந்து உள்ளது. அந்த தொகுதிகள் பின்வருவனவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வடசென்னை
தென் சென்னை
மத்திய சென்னை
ஸ்ரீபெரும்புதூர்,
காஞ்சிபுரம்,
அரக்கோணம்,
திருவண்ணாமலை,
வேலூர்,
கடலூர்,
தருமபுரி,
பெரம்பலூர்,
கள்ளக்குறிச்சி,
ஈரோடு,
சேலம்,
கரூர்,
நீலகிரி,
பொள்ளாச்சி,
தஞ்சாவூர்,
தென்காசி,
திருநெல்வேலி,
தூத்துக்குடி
தென் சென்னை
மத்திய சென்னை
ஸ்ரீபெரும்புதூர்,
காஞ்சிபுரம்,
அரக்கோணம்,
திருவண்ணாமலை,
வேலூர்,
கடலூர்,
தருமபுரி,
பெரம்பலூர்,
கள்ளக்குறிச்சி,
ஈரோடு,
சேலம்,
கரூர்,
நீலகிரி,
பொள்ளாச்சி,
தஞ்சாவூர்,
தென்காசி,
திருநெல்வேலி,
தூத்துக்குடி
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
