செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (18:57 IST)

சென்னை காவேரி மருத்துவமனையின் தூதுவர் ஆனார் தல!

சென்னை காவேரி மருத்துவமனையின் தூதுவர் ஆனார் தல!
சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைகளில் ஒன்று காவேரி மருத்துவமனை என்பதும் முன்னாள் முதல்வர் மு கருணாநிதி உள்பட பல பிரபலங்கள் இந்த மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
சென்னை ஆழ்வார்பேட்டை உள்பட பல இடங்களில் உள்ள இந்த மருத்துவமனைக்கு விளம்பர தூதராக தல தோனி அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தல தோனி காவேரி மருத்துவமனையின் விளம்பர தூதராக நியமனம் செய்யப்பட்டது குறித்து இயக்குநர் டாக்டர் மணிவண்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
தல தோனி அவர்கள் சிறிய கிராமத்தில் பிறந்து உலக அளவில் உச்சம் தொட்டவர் என்றும் அதே போல் திருச்சியில் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட காவேரி மருத்துவமனை இன்று தமிழ்நாடு கர்நாடகா உள்பட பல இடங்களில் கிளைகள் உள்ளது என்றும் அதனால் தோனியை நாங்கள் விளம்பர தூதராக நிர்வாணம் செய்து நியமனம் செய்து இருக்கின்றோம் என்றும்