1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Dengue Fever Symptoms and Treatment

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்- வீடியோ

டெங்கு காய்ச்சல்
தமிழகமெங்கும் டெங்கு காய்ச்சல்((Dengue) வேகமாக பரவி வருகிறது. பலர் உயிரிழந்து வருகின்றனர். தமிழக அரசு டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. டெங்கு காய்ச்சல் குறித்த அதிக விபரங்களுக்கு 104 என்ற எண்ணையும், 044-24350496 / 24334811 என்ற  எண்களையும் 9444340496 / 9361482899 என்ற கைப்பேசி எண்களையும் தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


 


டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் மற்றும் விழிப்புணர்வு குறித்த இந்த வீடியோவை பார்க்க
 
 
About Writer
bala