1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Current corona vulnerability situation in Tamil Nadu

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

Current corona vulnerability situation
தமிழகத்தில் இன்று மேலும்   1,310          பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிப்பு  அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை  34,40,531    பேராக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரோனாவிலிருந்து     5,374      பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை  33,75, 281       ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரொனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  10       ஆகும், இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37, 956   ஆக அதிகரித்துள்ளது.

மேலும், சென்னையில் இன்று  296      பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 7,45,791       பேராக அதிகரித்துள்ளது.

தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 27,294  ஆக அதிகரித்துள்ளது.
 
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க அரசு ஊழியர்களுக்கு விடுமுறை