1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 16 பிப்ரவரி 2022 (16:33 IST)

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

தமிழகத்தில் அடுத்த  4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு  இருப்பதக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:

கடலோரம் மாவட்டங்களில் அடுத்த 4 நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக தஞ்சாவூர்,  நாகப்பட்டினம் திருவாரூர், மயிலாடுதுறை கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில்வருகிற 20 ஆம் தேதி வரையிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.