தொடர்புடைய செய்திகள்
- முதல்வர் டெல்லி பயணத்திற்கும் சசிகலா உடல் நலமின்மைக்கும் தொடர்பு? சீமான் சந்தேகம்!
- மதுரை ஜில்லா கலகலக்க... நெல்லை சீமை அனல் பறக்க... கலக்கும் ராகுல்!!
- தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு நிலவரம்
- இந்திய - இலங்கை மீனவர் பிரச்னை: உயிரிழந்த தமிழக மீனவர்கள் - நடுக்கடலில் நடந்தது என்ன?
- தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நிலவரம் !
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
தமிழகத்தில் இன்று மேலும் 586 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தப் பாதிப்பு 8,34,171 பேராக அதிகரித்துள்ளது.
இன்று தமிழகத்தில் 673 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை 8,16,878 ஆக அதிகரித்துள்ளது.
இன்று தமிழகத்தில் 02 பேர் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமான 12,309 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று கொரொனாவால் 153 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 2,30 ,026 பேராக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று கொரொனாவால் 153 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 2,30 ,026 பேராக அதிகரித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
