இன்று மேலும் 5,088 பேருக்கு கொரோனா உறுதி : 68 பேர் பலி
இன்று தமிழகத்தில் மேலும் 5,088 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 6,40, 943 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று 5,017 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,86, 454 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆகும்,. தமிழகத்தில் மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10052 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று 1295 பேருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுவரை மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,78,108 ஆக அதிகரித்துள்ளது.