தமிழகத்தில் இன்று மேலும்1,663 பேருக்கு கொரோனா உறுதி...18 பேர் உயிரிழப்பு

Sinoj| Last Modified சனி, 21 நவம்பர் 2020 (20:31 IST)

தமிழகத்தில் இன்று மேலும் 1,663 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 7,68,340 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,133
பேர் ஆகும். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை
743838 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 18 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 11,586 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 486 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு 2,11, 555 ஆக அதிகரித்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :