தொடர்புடைய செய்திகள்
- டெல்லியில் செத்து விழுந்த காக்கைகள் – பறவைக் காய்ச்சல் அச்சம்!
- ஆன்லைன் ரம்மி விளையாட்டு… 7 லட்சம் தோல்வி – இளைஞர் எடுத்த அதிரடி முடிவு!
- என் வீடு தாக்கப்பட்ட போது சாப்பிடுகிறேன் என்று சொன்னவர் ஸ்டாலின் – குஷ்பு ஆவேசம்!
- விரைவில் தொடங்க உள்ள இந்தியன் 2 ஷூட்டிங் – கமல் வருவதில் சிக்கல்!
- இந்தி வெப் சீரிஸில் உத்தம வில்லன் இசை காப்பி – அதிர்ச்சியான ஜிப்ரான்!
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு நிலவரம் !
தமிழகத்தில் இன்று 761 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,25,537 ஆக அதிகரித்துள்ளது.
இன்று கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 882 ஆகும். மொத்தம் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 8,06,018 பேராக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனாவால் 07 பேர் உயிரிழந்தனர். மொத்த எண்ணிக்கை 12,125 ஆக அதிகரித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
