1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Corona affected condition in Tamil Nadu today

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு நிலவரம் !

Corona affected
தமிழகத்தில் இன்று 790  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,24,775 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 897  ஆகும். மொத்தம் இதுவரை 8,05,136  பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 08  பேர் உயிரிழந்தனர். மொத்த எண்ணிக்கை 12,208  ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்றூ கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 208 ஆகும் மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை 2,27,353  ஆக அதிகரித்துள்ளது.
 
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
விவசாயிகள் - மத்திய அரசு: தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை!