1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. College student banging in municipal election

நகராட்சி தேர்தலில் களமிறங்கும் கல்லூரி மாணவி

municipal election
வரும் 19 ஆம் தேதி தமிழகத்தில்  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்கான வேட்பாளர்களை திமுக, அதிமுக, ம.நீ.ம உள்ளிட்ட கட்சிகள் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில்,  மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி 19 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடுகிறார் 22 வயது பட்டதாரி இளைஞர் ரிஷி .  அதேபோல் வேலூர்   நகராட்சி தேர்தலில்   திமுக சார்பில்  களமிறங்கவுள்ளார் 22 வயது ஆன கல்லூரி மாணவி மம்தா.
அடுத்த கட்டுரையில்
ஓட்டலில் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி மரணம்....