1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Model beauty attempts suicide by falling from 7th floor

7 வது மாடியில் இருந்து விழுந்து மாடல் அழகி தற்கொலை முயற்சி

ராஜஸ்தான்
ராஜஸ்தானில் 7 வது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை முயற்சி செய்த மாடல் அழகியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் அமைச்சரை பாலியல் வழக்கில் சிக்கை வைக்கும் திட்டத்திற்கு உடன்படாத மாடல் அழகி சில தினங்களுக்கு முன்பு 7வது மாடியில் இருந்து விழுந்து தற்கொலைக்கு முயன்றுள்ளதாக தகவல் வெளியாகிறது.

மாடல் அழகி தற்கொலை முயற்சி விவகாரத்தில் பல முக்கியய தகவல்கள் வெளியாகலாம் என தெரிகிறது.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பொதுச்சின்னம் ஒதுக்கீடு: தேர்தல் ஆணையம்