திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 6 மே 2022 (16:00 IST)

கல்லூரி பேருந்து விபத்து -21 மாணவிகள் படுகாயம்!

bus accident
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஒ. மேட்டுப்பட்டியில்  திருவேங்கடத்தில் இருந்து சாத்தூர்  வந்த எஸ்.ஆர். நாயுடு ஞாபகார்த்த கல்லூரி பேருந்து மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சிக்கி 21 மாணவிகள் படுகாயம் அடைந்தனர். உடனடியயாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர். அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.