இடைத்தேர்தலுக்கு 4 நாள் பிரச்சாரம்!.. பக்கா ஸ்கெட் போட்ட விஜய்..
2026 சட்டமன்ற தேர்தலில் தவெக ஆட்சியமைத்து விஜய் முதல்வரானதும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையின் மீது அதிருப்தி கொண்ட 25 எம்.எல்.ஏக்கள் முதல்வர் விஜய் சட்டசபையில் கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். அதேபோல், அதில் 7 பேர் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துவிட்டனர்.
தற்போது காலியாக உள்ள 7 தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் 2 தொகுதிகளிலும் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த 2 தொகுதிகளிலும் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த வேட்பாளர்களுக்கு அதே தொகுதிகளில் தவெக சார்பில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், இந்த 2 தொகுதிகளிலும் முதல்வர் விஜய் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருக்கிறார். மதுராந்தகம், தாராபுரம் 2 தொகுதிகளிலும் மொத்தமாக 4 நாட்கள் விஜய் பிரச்சாரம் செய்யவிருக்கிறார். வருகிற 25ம் தேதி மதுராந்தகத்தில் பிரச்சார கூட்டத்தில் பேசும் விஜய், அதே தொகுதியில் அக்டோபர் 2ம் தேதி வாகனத்தில் சென்று வாக்கு சேகரிக்கிறார்.
அதேபோல், தாராபுரத்தில் வரும் 30ம் தேதி பிரச்சார பொதுக்கூடத்தில் உரையாற்றிவிட்டு அக்டோபர் 4ம் தேதி வாகன பரப்பரை மேற்கொள்கிறார்.