புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: திங்கள், 11 அக்டோபர் 2021 (23:02 IST)

மாணவர்கள் பள்ளிக்கு தயாராகலாம்!

கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் கொரொனா தொற்று பரவிய நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டது. எனவே ஆன்லைன் மூலமாக அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கு கற்பித்தல்  நடந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் செப்டம்பர் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்பட்ட நிலையில், வரும் நவம்பர் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிகள் தொடங்க  அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.