1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chief Stalin returned home after completing Stalin's treatment!

முதல்வர் ஸ்டாலினின் தயார் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பினார்!

முன்னாள் முதல்வர் கருணாநிதி
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணா நிதியின் மனைவியும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் தாயாருமான தயாளு அம்மாள் இன்று உடல் நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அப்போது,  தயாளு அம்மாளுடன் மகன்கள் மு.க தமிழரசு மற்றும் மு.க.அழகிரி ஆகியோர் உடன் இருந்தனர்.

வயது முதிர்வு காரணமாக உடல்  நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் கிசிச்சை பெற்று வந்த தயாளு அம்மாள்(89) இன்று மாலை சுமார் 4:30 மணி அளவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
அடுத்த கட்டுரையில்
ஆந்திர சட்டசபையில் திருக்குறள் கூறிய நிதியமைச்சர்!