1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 21 பிப்ரவரி 2022 (17:11 IST)

துபாய் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின் !

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் துபாய் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

192 நாடுகள் பங்கேற்கும் கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் அடுத்த மாதம் துபாய்க்கு செல்லவுள்ளார்.

தமிழகம் சார்பில் கைத்தறி, விவசாயம், சிறுதொழில் தொடங்க்க அழைப்பு விடுப்பதற்காகவும் துபாயில் ஒரு அரங்கம் அமைக்கப்படவுள்ளதாகவும், Expo2020 கண்காட்சி நடைபெற்வுள்ளதாகவும்  தகவல் வெளியாகிறது.