1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 27 மே 2022 (08:49 IST)

சென்னை பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு: புதிய தேதி என்ன?

Madras University
சென்னை பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
சென்னை பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் ஜூன் இரண்டாம் தேதி முதல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது
 
இந்த நிலையில் இந்த செமஸ்டர் தேர்வுகள் ஜூன் 15ம் தேதி முதல் தொடங்கும் என்று சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த அறிவிப்பு சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் பொருந்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது
 
இரண்டு வாரங்கள் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது