1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 2 ஜூன் 2022 (19:59 IST)

சென்னை புறநகர் ரயில்கள் அட்டவணை மாற்றம்!

train
ஜூன் 4 மற்றும் 5 ஆகிய இரண்டு நாட்களும் சென்னையில் புறநகர் ரயில்கள் அட்டவணை மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
 
இதுகுறித்து ரயில்வே துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
 
யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுகள் காரணமாக ஜூன் 4 மற்றும் 5ம் தேதிகளில் சென்னை புறநகர் ரயில்கள் வார நாட்கள் அட்டவணைப்படி இயக்கப்படும்;
 
தேர்வுகளுக்கு செல்லும் தேர்வர்கள் பயனடையும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனதெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.