செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By vinoth
Last Updated : திங்கள், 4 டிசம்பர் 2023 (11:12 IST)

வெள்ள நீரில் வெளியேறும் பாம்புகள்… பாம்பு பிடிப்பவர்களின் செல்போன் எண்களை வெளியிட்ட சென்னை மாநகராட்சி!

சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல பகுதிகள் வெள்ளக் காடாக மாறியுள்ளன. இதன் காரணமாக குடியிருப்புப் பகுதிகளுக்குள் பாம்பு உள்ளிட்ட பிராணிகள் நுழைய வாய்ப்புள்ளது. பெருங்களத்தூர் அருகே முதலை ஒன்று சாலையைக் கடந்து சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி சார்பாக சென்னையை சுற்றியுள்ள பாம்பு பிடிப்பவர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் செல்போன் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தேவைப்படும் மக்கள் அவர்களை தொடர்புகொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பகுதி வாரியாக பாம்பு பிடிப்பவர்களின் பெயர் மற்றும் செல்போன் எண்கள்
1) பாபா
98415 88852
(போரூர்,  ஐயப்பந்தாங்கல், வளசரவாக்கம், பூந்தமல்லி, நெற்குன்றம் மற்றும் கோயம்பேடு பகுதிகள்)

2) சக்தி
90943 21393
(போரூர், ராமாபுரம், நெற்குன்றம், மணப்பாக்கம், முகலிவாக்கம் மற்றும் பெரம்பூர் பகுதிகள்)

3) கணேசன்
74489 27227
(அண்ணாநகர் முதல் பட்டாபிராம் வரை)

4) ஜெய்சன்
80562 04821
(குரோம்பேட்டை பகுதிகள்)

5) ராபின்
88078 70610
(குரோம்பேட்டை முதல் தாம்பரம் வரை)

6) மணிகண்டன் 98403 46631
(போரூர் மற்றும் ஆலப்பாக்கம் அருகிலுள்ள ஏரியா)

7) ரவி
96001 19081
(குரோம்பேட்டை ஏரியா)

8) ஷாவன் (அ) ஷேவன்
94450 70909 &
63791 63347
(திருவான்மியூர், ECR மற்றும் OMR ஏரியா)

9) நாகேந்திரன் 99400 73642
(மணலி, தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவொற்றியூர் மற்றும் தாம்பரம் சுற்றுவட்டாரம்)

10) பிரவீன்
99622 05585
(தாம்பரம் சுற்றுவட்டாரம்)

11) அர்ஜூன்
91765 43213
ECR & OMR (கிழக்கு கடற்கரை சாலை & பழைய மகாபலிபுரரம் ரோடு)

12) சந்திரன்
98407 24104
(தாம்பரம், படப்பை மற்றும் திருநீர்மலை)

13) முருகேசன்
98848 47673
(பெருங்களத்தூர் முதல் மறைமலை நகர் வரை)

14) விஜய் ஆனந்தன் 98843 06960
(சோழிங்கநல்லூர் முதல் கேளம்பாக்கம் வரை)

15) ஆதித்தன் (பாரஸ்ட் கார்டு) 84895 17927
(செங்கல்பட்டு மாவட்டம்)